ஒரு அரசியல் தலைவர் பொது மக்களுக்கு சிறந்த தொண்டு செய்ய விரும்ப வேண்டும். குறைந்த பட்சம் தினமும் ஒரு மரத்திற்கு ஒரு சொம்பு தண்ணீராவது ஊற்ற வேண்டும்.
Total Pageviews
Monday, February 7, 2011
Monday, January 10, 2011
மரம் வளர்க்க - சுகவனம்
மரம் வளர்க்க - சுகவனம்
அந்த காலத்தில் ஔவையார் 'வரப்புயர' என்று வாழ்த்துவார்கள். ஆனால் இன்று 'மரம் வளர்க்க' என்றுதான் வாழ்த்த வேண்டும். ஏன் என்றால் --
- மரம் வளர்த்தால் மழை பொழியும்
- மழை பொழிந்தால் பயிர் செழிக்கும், செடி கொடிகள் வளரும். மரங்கள் வளரும். விவசாயம் செழிக்கும்.
- விவசாயம் செழித்தால் வியாபாரம், தொழில் வளம் செழிக்கும்
- வியாபாரம், தொழில் வளம் செழித்தால் மக்களிடையே பணம் பெருகும்
- பணம் பெருகினால் மக்கள் நிறைய வரி பணம் கட்டுவார்கள்
- வரி வந்தால் அரசாங்கம் செழிக்கும்.
- அரசாங்கம் செழித்தால் மக்கள் வளமாக வாழ்வார்கள்
- அரசியல் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் அவர்களது பிறந்த நாள், திருமண நாள், மற்றும் மற்ற முக்கிய கட்சி சிறப்பு தினங்களில் ஆளுக்கொரு மரம் நடுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
தினமும் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மரத்திற்கு ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றவும்.
http://tamilnadu-arasiyal-unmaigal.blogspot.in/
Subscribe to:
Posts (Atom)