ஒரு அரசியல் தலைவர் பொது மக்களுக்கு சிறந்த தொண்டு செய்ய விரும்ப வேண்டும். குறைந்த பட்சம் தினமும் ஒரு மரத்திற்கு ஒரு சொம்பு தண்ணீராவது ஊற்ற வேண்டும்.
Total Pageviews
Monday, February 7, 2011
Monday, January 10, 2011
மரம் வளர்க்க - சுகவனம்
மரம் வளர்க்க - சுகவனம்
அந்த காலத்தில் ஔவையார் 'வரப்புயர' என்று வாழ்த்துவார்கள். ஆனால் இன்று 'மரம் வளர்க்க' என்றுதான் வாழ்த்த வேண்டும். ஏன் என்றால் --
- மரம் வளர்த்தால் மழை பொழியும்
- மழை பொழிந்தால் பயிர் செழிக்கும், செடி கொடிகள் வளரும். மரங்கள் வளரும். விவசாயம் செழிக்கும்.
- விவசாயம் செழித்தால் வியாபாரம், தொழில் வளம் செழிக்கும்
- வியாபாரம், தொழில் வளம் செழித்தால் மக்களிடையே பணம் பெருகும்
- பணம் பெருகினால் மக்கள் நிறைய வரி பணம் கட்டுவார்கள்
- வரி வந்தால் அரசாங்கம் செழிக்கும்.
- அரசாங்கம் செழித்தால் மக்கள் வளமாக வாழ்வார்கள்
- அரசியல் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் அவர்களது பிறந்த நாள், திருமண நாள், மற்றும் மற்ற முக்கிய கட்சி சிறப்பு தினங்களில் ஆளுக்கொரு மரம் நடுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
தினமும் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மரத்திற்கு ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றவும்.
http://tamilnadu-arasiyal-unmaigal.blogspot.in/
Tuesday, November 30, 2010
தமிழ்நாடு அரசு 2010 ஆண்டில் 40 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக தொழில் வளர்ச்சிக்கு முதலீடு செய்துள்ளது
தமிழ்நாடு அரசு 2010 ஆண்டில் 40 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக தொழில் வளர்ச்சிக்கு முதலீடு செய்துள்ளது
Wednesday, November 24, 2010
தமிழ்நாட்டின் முதல் மந்திரி என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாட்டின் முதல் மந்திரி என்ன செய்ய வேண்டும்?
- தமிழ்நாடு முழுவதும் முடிந்த இடங்களில் மரங்கள் நட வேண்டும்
- தினமும் ஒரு மரத்திற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். முடிந்தால் மேலும் அதிக மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம்.
- மற்ற மந்திரிகளுக்கு நல்ல உதாரணமாக நல்ல மந்திரியாக திகழ வேண்டும்.
- ஊழல் இல்லாத ஆட்சியை நடத்த வேண்டும்
- லஞ்சம் இல்லாத ஆட்சியை நடத்த வேண்டும்
- தினமும் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும்
- தனது ஊர் மக்களுக்கு முடிந்த அளவு சமூக சேவை செய்ய வேண்டும்
- நமது தேச தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நல்ல கருத்துக்களை அனைவருக்கும் எடுத்து சொல்ல வேண்டும்
- காந்திய வழியில் அஹிம்சை வழியில் தனது பணிகளை செய்ய வேண்டும்
- அரசு அலுவலகங்களில் வேண்டும் பணிகளுக்கு ஏழை மக்களுக்கு வேண்டிய உதவி செய்ய வேண்டும்
- சமூக பணிகளை தனது பொழுது போக்கு பணிகளாக செய்ய வேண்டும்.
தமிழ் நாட்டில் 2010 ஆண்டில் சாலைகள் நன்கு பராமரிக்கப் பட்டன.
தமிழ் நாட்டில் 2010 ஆண்டில் சாலைகள் நன்கு பராமரிக்கப் பட்டன.
ஒரு நல்ல அரசியல் தொண்டன் என்ன செய்ய வேண்டும்?
ஒரு நல்ல அரசியல் தொண்டன் என்ன செய்ய வேண்டும்?
ஒரு நல்ல அரசியல் தொண்டன்
ஒரு நல்ல அரசியல் தொண்டன்
- அவனது ஊரில் முடிந்த இடங்களில் மரங்கள் நட வேண்டும்
- தினமும் ஒரு மரத்திற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். முடிந்தால் மேலும் அதிக மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம்.
- தனது பாடங்களை நன்கு படிக்க வேண்டும்
- தினமும் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும்
- தனது ஊர் மக்களுக்கு முடிந்த அளவு சமூக சேவை செய்ய வேண்டும்
- நமது தேச தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நல்ல கருத்துக்களை அனைவருக்கும் எடுத்து சொல்ல வேண்டும்
- காந்திய வழியில் அஹிம்சை வழியில் தனது பணிகளை செய்ய வேண்டும்
- அரசு அலுவலகங்களில் வேண்டும் பணிகளுக்கு ஏழை மக்களுக்கு வேண்டிய உதவி செய்ய வேண்டும்
- சமூக பணிகளை தனது பொழுது போக்கு பணிகளாக செய்ய வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)